எண்ணப்பூக்கள் !
Monday, 3 October 2016
நண்பா ,ஏன் இந்த வலைப் பூ ?இதோ ,என் பதில் ...
மண்ணுக்குள் பூத்தப் பூக்கள்
மண்ணோடு மக்கிப் போம் !
என்னுக்குள் பூத்த பூக்கள்
இதயத்தில் இறந்து போனால் ..
ஏமாந்து போகாதா ,
மலர் தேடும் தேனீக்கூட்டம் ?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment