சமீப காலங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு தலைப்பு 'தமிழர்கள் இந்துக்களா ?'என்பதாகும் .தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று, உறுதியாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் ,மதுரை ஆதீனத்தின் தலைவரும் கூறியிருக்கிறார்கள் .
இதோ அதன் காணொளிப்பதிவுகள் :
1 சீமான் பேச்சு
2 மதுரை ஆதீனம் கூற்று
இவர்கள் சொல்வது உண்மை தானா ?தமிழர்கள் உண்மையில் இந்துக்கள் இல்லையா ?இந்துக்கள் இல்லையென்றால் பின்னர் அவர்கள் யார் ?இதைக் குறித்து இப்போது நாம் விவரமாக ஆராயலாம் .
முதலில் 'இந்துக்கள் 'என்றால் யார் ?.
இந்தியாவின் முதல் குடிகணக்கு (Census) ஆங்கிலேயர்களால் 1872 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது .அப்போது ஆங்கிலேய குடிகணக்கு ஆணையர்,சட்ட மேதை அம்பேத்கர் அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார் .அது என்னவென்றால் 'குடிகணக்கு எடுக்கும் போது ஒரு இந்துவை எப்படி அடையாளம் காண்பது ?'
இந்து மதத்தை கரைத்து குடித்த அம்பேத்கருக்கே அந்த கேள்வி ஒரு பெரிய சவாலாக அமைந்தது !கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவை பின்பற்றுபவன் .முஸ்லிம் என்றால் நபிகளை பின்பற்றுபவன் .பௌத்தன் என்றால் புத்தரை பின்பற்றுபவன் .இந்து என்றால் ?
இந்து என்றால் யார் என்பதை அடையாளமிட வேண்டுமென்றால் ,அனைத்து இந்துக்களிடமும் காணப்படும் ஒரு பொதுவான அம்சத்தை சொல்லவேண்டும் .ஆராய்ந்து பார்த்தால் அப்படி பொதுவான அம்சம் என்று எதுவும் அம்பேத்காருக்கு புலப்படவில்லை .பொதுவான கடவுள் இல்லை .பொதுவான பண்பாடு இல்லை ,பொதுவான பண்டிகை இல்லை .தீர யோசித்து பார்த்தால் ஒன்றே ஒன்று தான் எல்லா இந்துக்களிடமும் பொதுவாக காணப்பட்ட அம்சமாக இருந்தது .அது என்னவென்றால் 'ஏற்ற தாழ்வான சாதிய சமூக அமைப்பில் பங்கு'என்ற ஒரு அம்சம் தான் .ஆனால் ,அதை குடிமை கணக்கு கேள்வியாக கேட்டு உறுதிப்படுத்தப்பட்ட பதில் பெறமுடியாது .முடிவில் 'இந்து 'என்றால் என்ன என்பதை வரையறை படுத்த முடியாமல் போனதால் 'கீழ்க்கண்டவாறு அடையாளப்படுத்த தீர்மானிக்க பட்டது .
"யார் யார் இசுலாமியர் ,கிறிஸ்தவர் ,ஜைனர் ,பௌத்தர் ,சீக்கியர் பார்சி இல்லையோ ,அவர்கள் இந்து என்று கணக்கெடுக்கப் படுவர் '
இந்த வரையறை சரியான வரையறை என்று சொல்லமுடியாது .எடுத்துக்காட்டாக ,ரோசா மலரை எப்படி வரையறைப்படுத்தலாம் ?பொதுவாக சிகப்பு நிறம் ,நல்ல மணம் ,கிளையில் முள் உள்ள ஒரு மலர் எனலாம் .அதற்கு பதில் ,எது எது மல்லிகை ,முல்லை ,கனகாம்பரம் ,அது ,இது இல்லையோ அது தான் 'ரோசா 'என்று சொன்னால் எப்படி இருக்கும் ?அப்படி சொல்வது போல் தான் 'இந்து 'என்ற சொல்லின் இந்த வரையறையாகும்.
'இந்து 'என்ற சொல்லின் வேரியல்
'இந்து 'என்ற சொல் 'சிந்து 'என்ற தமிழ் வேரிலிருந்து உருவான ஒரு சொல்லாகும் .'சிந்து 'என்றால் என்ன பொருள் ?

ஆக ,'சிந்து 'என்றால் 'கடல் ,நீர் ,பெரும் ஆறு என்ற பொருள் படும் .'சிந்து 'நதி கரையில் வாழ்ந்த மக்கள் 'சிந்துக்கள் ' அல்லது மருவிய 'இந்துக்கள் 'ஆவர் .ஆக ,'இந்து 'என்றால் இடம் சார்ந்த பொருள் படும் .அந்த சொல்லிற்கு மதம் சார்ந்த பொருள் முதலில் இருந்தது கிடையாது .விக்கிப்பீடியாவின் படி இந்த'இந்து 'என்ற பதம் மதம் சார்ந்த பொருள் படும் படியாக முதன் முதலில் பயன்பட்டது கி .பி .7ஆம் நூற்றாண்டில் தான் .பின்னர் ,18வது நூற்றாண்டில் 'இந்துயிசம் 'என்ற ஆங்கில சொல்'இந்தியாவின் மதம் ,சித்தாந்தம் ,கலாச்சாரம்' இவைகளைக் குறிக்கும் சொல்லாக நுழைக்கப்பட்டது .
தமிழர் இந்துக்களா ?
ஆக ,'இந்து 'என்றால் என்ன என்பதை விபரமாக புரிந்துகொண்டோம் .அந்த சொல்லிற்கு ஒரு ஒத்துக்கொள்ளக்கூடிய வரையறை இல்லை என்பதையும் அறிந்து கொண்டோம் .இப்போது ,நம்முடைய தலைப்புக் கேள்வி 'தமிழர் இந்துக்களா 'என்பதை பற்றி பேசலாம் .
தமிழருடைய பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் 'இந்து 'என்ற சொல் எதிலும் காணப்படவில்லை என்பது தான்,தமிழர் இந்து அல்ல என்பதற்கு நம்முடைய முதல் சீரிய சான்றாகும் .கீழடி அகழ் ஆய்வில் கூட மதம் சார்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது இதற்கு இன்னொரு சான்றாகும் .இந்துக்களின் முக்கிய அடையாளமாகிய சாதிய சமூக முறை தமிழரின் அற வாழ்வில் எப்போதுமே இருந்ததில்லை .தமிழருக்குள் உட்பிரிவுகள் இல்லை என்று சொல்ல முடியாது .ஆனால் ,அது உயர்வு தாழ்வான சாதிய முறையல்ல .தமிழனையும் தமிழனையும் பிரிக்கும் எந்த ஒரு சாதிய அமைப்பில்லை .
தமிழரின் வரலாற்றை தீர ஆய்ந்து பார்த்தால் அவர்களின் மதம் கீழ்க்கண்டவையாக தெரிகிறது :
- ஆசீவகம்
- பௌத்தம்
- ஜைனம்
- சைவம்
- வைணவம்
- கிறிஸ்தவம்
- இசுலாம்
No comments:
Post a Comment