கரோனா பரவுவதை தடுக்க ஒரே வழி ,எல்லோரையும் வீட்டிற்குள் தனிமைப்படுத்துவது ஒன்று தான் என்று ,என்னதான் அரசு கரடியாய் கத்தினாலும் ,சட்டத்தை கொண்டு மிரட்டினாலும் ,கையெடுத்து கும்பிட்டாலும் மக்கள் கேட்டபாடில்லை .காரணம் ,இதன் சீரிய விளைவுகள் மக்களின் மனதில் சரியாக சென்று அடையவில்லை என்பதே .
சரி ,எவ்வாறு இந்த செய்தியை, வெளியே செல்ல துடிக்கும் ஓவ்வொரு குடிமகனின் மனதை சரியாக சென்று அடைய வைப்பது ?
இதோ ஒரு எளிய வழி !
வெளியே நடமாடும் ஓவ்வொருவரும் கீழ்க்கண்ட சுய அனுமதி விண்ணப்பம் ஒன்று கட்டாயம் வைத்திருக்கவேண்டும் ! என்று சட்டம் ஒன்று போட்டால் போதும் !! விண்ணப்பம் கையில் இல்லை என்றால் ,உடனடி கைது !என்று சொன்னாலே போதும் !
வெளியே சுற்றும் அனாவசிய கூட்டம் உடனே குறைந்துவிடும் .
--------------------------------------------------------------------------------------------------------------
சுய அனுமதி விண்ணப்பம் மாதிரி
அனுப்புனர் :
பெயர் ---------------------------
முகவரி -------------------------
அலைபேசி எண் --------
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்
-------------------மாவட்டம்
-------------------------------------(ஊர் பெயர் )
ஐயா ,
வெளியே செல்ல அனுமதி கோருதல்
--------------------------------------------------------------------------
நான் கரோனா கிருமியின் ஆபத்து பற்றியும் ,தாக்கம் பற்றியும் ,சமூக பாதுகாப்பிற்காக வீட்டிற்குள் இருக்கவேண்டியதின் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறேன் .
ஆனாலும் ,கீழ்க்கண்ட அத்தியாவசிய தேவைக்காக இப்போது ........................(இடம் பெயர் ) வரை செல்ல அனுமதி கோருகிறேன் .
(என்ன பொருள் என்று குறிப்பிடவும் )
3.மருத்துவ தேவை
(என்னவென்று சுருக்கமாக குறிப்பிடவும் )
4.வேறு காரணம்
(என்னவென்று சுருக்கமாக குறிப்பிடவும் )
வெளியே செல்லும் காரியம் முடிந்தவுடன் ,வீடு திரும்பிவிடுவேன் என்று உறுதி அளிக்கிறேன் .
இப்படிக்கு இடம் :-------------------------
(கையெழுத்து ) தேதி :-------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த மாதிரி விண்ணப்பம் ஒன்று கட்டாயம் என்றவுடனே ,வெளியே போக துடிக்கும் பாதி பேர் யோசிக்கத்தொடங்கி விடுவார்கள் .உண்மையிலே அவசியம் என்றால் மட்டும் தான் விண்ணப்பம் எழுதுவர் .(எழுத /படிக்க தெரியாதவர் மட்டும் யாரிடமாவது எழுதி வாங்க வேண்டியிருக்கும் .அப்படி ஆட்கள் மிகவும்குறைவு )
இந்த விண்ணப்பத்தை கண்ட காவலர் ,அதில் காவல் துறை முத்திரையிட்டு,அதை அவர்களிடம் திரும்பக்கொடுத்து , அவர்களை போக அனுமதிக்கலாம் .விண்ணப்பம் இல்லாதவர்களிடம் ,முதல் சில நாட்களுக்கு ,காவல் துறை அச்சடித்த விண்ணப்பங்களை கொடுத்து ,நிரப்ப சொல்லலாம் .இவ்வாறு மக்களிடம் இந்த செய்தி பரவியபின் ,விண்ணப்பம் இல்லாதவர்களை உடனே கைது செய்யலாம் .குடும்பமாக சென்றால் ,ஓவ்வொருவரும் விண்ணப்பம் செய்யவேண்டும் !இதனால் ,குடும்பமாக செல்ல யோசிப்பார்கள் .
இந்த விதிகள் பொது வெளிகளில் சுற்றுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் .
இந்த முறை நிச்சயமாக ,வெளியே அனாவசியமாக சுற்றுபவர்களை குறைத்து விடும் .இதை ,மாண்புமிகு முதலமைச்சரின் /சுகாதார துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் .நிச்சயமாக அவர் கள் இதை ஏற்றுக்கொண்டு ,சமூக நலன் கருதி செயல் படுத்துவார்கள் என நம்புகிறேன் .நன்றி .

1.பொருள் வாங்க
(என்ன பொருள் என்று குறிப்பிடவும் )
2.பொருள் விற்க (என்ன பொருள் என்று குறிப்பிடவும் )