Thursday, 3 September 2026

மலையாளிகள் குணம்,தமிழர்களிடமிருந்து ஏன் முற்றிலும் மாறுபடுகிறது?

 

                                                                                         (படம் நன்றி -சென்னை டூர் ட்ராவல்ஸ் )

தமிழகமும் கேரளமும் அண்டை மாநிலங்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.பல விடயங்களில் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலையில் உள்ள மாநிலங்கள்  இவை .ஆனால் வெகு நாட்களாக , இந்த இரண்டு மாநிலங்களிடையே நல்ல ஒரு உறவு உள்ளது என்று சொல்ல முடியாது. தமிழர்களை பொருத்தவரையில், மலையாளிகளையும் மதித்து தமிழ்நாட்டில் அவர்களை நிம்மதியாக வாழ விடுகிறார்கள்.மலையாளிகளும் தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கி ,பணம் ஈட்டுகிறார்கள். தமிழ் திரைப்பட துறையில் மலையாளிகள் உயர்ந்து நிற்கிறார்கள். தமிழ் நாட்டின் கல்வித்துறை, விளம்பர துறை, தமிழ் தொழில்துறையில் மற்றும் எல்லா துறைகளிலும் மலையாளிகள் தமிழ்நாட்டில் கொடி கட்டி  பறக்கிறார்கள்.தமிழ்நாட்டில் மலையாளிகள் வெற்றிகரமாக வாழ்வதற்கு தமிழர்களின் நற்குணம் தான் காரணம் .அவர்கள் மலையாளிகளை எதிர்ப்பதில்லை.தமிழ்நாட்டின் எல்லா கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் அனுமதிப்பார்கள். தமிழ்நாட்டில்  கேரளா சிப்ஸ் என்று சொல்லி அவர்கள் விற்பார்கள். தமிழ்நாட்டில் சத்தமாக மலையாளத்தில் குறிப்பாக கோவையில் பேசுவார்கள். தமிழர்கள்  இதையெல்லாம் எப்போதும் எதிர்ப்பதே இல்லை.

                                         ஆனால், இதற்கெல்லாம் நன்றி காட்டாமல்,கேரளாவில் , தமிழர்களை எப்போதும் மட்டம் தட்டிக் கொண்டே இருப்பது,தமிழ்நாடு சம்பந்தப்பட்ட எல்லா கோரிக்கைகளிலும் சிக்கல் உண்டாக்குவது, மறுப்பது ,மலையாளிகளின் குணமாக  உள்ளது. தமிழர்களை  எப்போதும் அவர்கள் ஒரு கேவலமான முறையில் அழைப்பார்கள்.தமிழர்கள் மேல் வெறுப்பு காட்டும் வகையில், எப்போதும் அவர்கள் ,தமிழர்களை பாண்டி என்று தான் அழைப்பார்கள்.மலையாள திரைப்படங்களில் தமிழர்களை மிகவும் கேவலமாக சித்தரிப்பார்கள். வில்லன்களாகவும், கொலைகாரர்களாகவும், நம்பிக்கை துரோகம் செய்பவர்களாகவும் ,இப்படி இல்லாத ஒன்றை கற்பனையாக உருவாக்கி, அவர்கள் படங்களில் தமிழர்களுக்கு எதிராக எப்போதும் ஒரு நுணுக்கமான அரசியல் செய்வார்கள்.தமிழ்நாட்டில் கேரளா சிப்ஸ் என்று சொல்லி கூவி விற்கலாம். ஆனால், கேரளாவில் தமிழ்நாடு முருக்கு என்று சொல்லி  விற்க முடியாது. தமிழ்நாட்டில் இருந்து அங்கு செல்லும் முருகன் தோசை மாவு நன்றாக விற்பனையானதால் ,அதை எல்லா மலையாளிகளும் சேர்ந்து, கடைகளில் வாங்க கூடாது என்று முடிவெடுத்து, விற்பனையே முற்றிலும் நிறுத்தி விட்டார்கள். அந்த அளவுக்கு தமிழர்களுக்கு எதிராக வன்மம் நிறைந்தவர்கள் மலையாளிகள். 

                                                                இந்த சூழ்நிலையில்  இரு மாநிலங்களும் சம்பந்தப்பட்ட சில அரசியல் காரியங்கள் உள்ளது. அவைகள்  எல்லாவற்றிலும், மலையாளிகள் தமிழர்களுக்கு எப்போதும் எதிராகத்தான் இருப்பார்கள் .அவர்களால் செய்ய முடியும் என்றாலும் நமக்கு ஏதாவது நன்மைகள் ஏற்படும் என்றால் செய்யவே மாட்டார்கள்.எடுத்துக்காட்டாக, முல்லைப் பெரியாறு சிக்கல் இரு மாநிலங்களிடையே வெகு நாட்களாக இருந்து கொண்டிருக்கிறது .முல்லைப் பெரியாறு அணையினால் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாவிட்டாலும் ,வேண்டுமென்றே தமிழர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிராக பேசுவார்கள்.மலையாள ஊடகங்கள் எல்லாம் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக செயல்படும். பலமுறை அவர்களுக்கு வெள்ளம் ஏற்பட்டு மாநிலமே தத்தளித்தாலும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதற்கு மறுப்பார்கள். ஒருமுறை தமிழ்நாடு அரசு ,கேரளா எல்லையில் ஒரு குட்டி அணை கட்டுவதற்காக அனுமதி கேட்டது .அதற்காக கேரள வனத்தில் ஏழு மரங்களை வெட்ட வேண்டி இருந்தது .ஆனால் , கேரள அரசு அதை மறுத்து விட்டது .அதாவது, ஒரு வெறும் ஏழு மரங்கள் கூட உங்களுக்கு நாங்கள் தரமாட்டோம் என்ற ஒரு போக்கில் அது இருந்தது. ஆனால்,கேரளாவில் துறைமுகம் கட்டுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து தினமும் ஒரு லட்சம் டன் கனிம வளங்கள்,பெரிய பெரிய லாரிகள் மூலமாக செல்கிறது .கேரளா என்றாலே ,மலைகளும் ,கடலும்,நீர் நிலைகளும் நிறைந்த ஒரு  மாநிலம் என்பது தான் நமக்கு நினைவு வரும் .கேரளாவை விளம்பரப்படுத்தும் போது கூட , கடவுளுடைய சொந்த தேசம் என்று சொல்வார்கள். அந்த அளவு இயற்கை வளங்கள் நிறைந்தது. மலையாளம் என்று சொல்லும் போதே அதில் மலை ஒளிந்து இருக்கிறது.அந்த கேரளத்தில் விழிஞ்சம் என்ற ஊரில்  துறைமுகம் ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறார்கள் .அதற்கான கட்டுமான பொருட்கள் ,அவர்களுடைய மாநிலத்தில் தாராளமாக கிடைக்கிறது.ஆனால் ,சொந்த மலையை  பெயர்த்து எடுக்க மலையாளிகளுக்கு மனதில்லை.அதற்குப் பதில் மலையாளிகள் தமிழ்நாட்டு மலைகளை பெயர்த்து, அதை தினமும் அனுப்புங்கள். எங்களுடைய தேவைக்கு உங்களுடைய மலைகளை குடைந்து வெட்டி கொடுங்கள் என்று சொல்லுகிறார்கள்.என்னிடம் இருக்கிறது ,ஆனால், நான் அதை பயன்படுத்த மாட்டேன், உன்னிடம் இருப்பதை எனக்குத்தா! என்று யாராவது கேட்டால் நாம்  கொடுப்போமா? நிச்சயமாக கொடுக்க மாட்டோம். ஆனால், தமிழ்நாட்டை  ஆண்ட திராவிட முன்னேற்ற கழகம் ,தெலுங்கர்கள் என்பதால் தமிழக வளங்கள் குறைவது பற்றி கவலைப்படாமல், தினமும் சுமார் ஒரு லட்சம் டன் அளவுக்கு கனிம வளங்களை கேரளாவுக்கு அனுப்பி கொண்டு இருந்தார்கள்.

                                                              (படம் நன்றி -தி இந்து )

 மலைகளை வாங்கிக்கொண்டு,பொதுவாக வாங்கியவர்கள் என்ன செய்வார்கள் ?கொடுத்தவர்களுக்கு மனதார ஒரு நன்றி சொல்வார்கள்! ஆனால், இந்த மலையாளிகள் நன்றியும் சொல்லவில்லை, பதிலுக்கு வேறு ஒரு காரியம் செய்தார்கள்! அது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய காரியம் ஆகும். அது என்ன? பதிலுக்கு மலையாளிகள் அவர்கள் மாநிலத்தில் உருவாகும் மருத்துவம் சார்ந்த குப்பைகள் ,மீன் கழிவுகள் போன்றவற்றை,டன் கணக்கில் லாரிகளில் கொண்டு வந்து, தமிழ்நாட்டு  எல்லைக்குள்  கொட்டிக் கொண்டிருந்தார்கள் !மலையாளிகள் தங்கள் நன்றியை காட்டும் விதம் உலகத்திற்கே அதிர்ச்சி தந்தது .இப்படி யார் செய்வார்கள்? என்ற விவாதம் சமூக ஊடகங்களில் பரவியது.இதை தமிழக தெலுங்கர் அரசு சும்மா பெயரளவில் எதிர்த்தது .ஆனால் ,ஒன்றும் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ் தேசிய கட்சியான நாம் தமிழர் கட்சி மட்டும் ,இதற்கு எதிராக போராடி,குப்பை மூலம் நன்றி செலுத்தும் முறை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது என்றாலும் இன்றுவரை திருநெல்வேலி வரை கூட கொண்டு வந்து  அவர்களுடைய குப்பையை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.குப்பை மூலம் நன்றி செலுத்தும் முறை ,மலையாளிகளை பொறுத்து பொறுத்தமட்டில் தவறில்லை என்று சொல்வது போல உள்ளது.


                                                      (படம் நன்றி: தி நியூஸ் மினிட்)

இப்படியாக தமிழர்களை பொருத்தவரையில் மலையாளிகள் குணம் எப்படி இருக்கிறது என்றால்:

  • தமிழர்களிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ  அதை கறந்து கொண்டு,அவர்களுக்கு எதிராக எவ்வளவு செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள்.
  •  இரண்டாவதாக, தமிழர்கள் மேல் ஒரு வெறுப்புணர்வு உருவாக்கி, அதை தினமும் ஊடகங்கள் மூலமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் .
  • தமிழ்நாட்டை குப்பைக் கூடையாக பயன்படுத்தி ,அவர்கள் மாநிலத்தின் குப்பைகளை தமிழ்நாட்டில் எல்லைக்குள் கொண்டு வந்து போடுகிறார்கள்.
  •  தமிழக நலன்கள்  என்று வந்தால், அதற்கு எதிராக முடிந்த அளவு செயல்படுகிறார்கள் .   
கேரள பண்டிகையான ஓணத்தை இங்கு தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள் .ஆனால், தமிழர்கள் பண்டிகையான பொங்கலை கேரள கல்லூரிகளில் கொண்டாட விடுவதில்லை.                                                                                                                                                                                                                                                    மேற்கண்ட குணங்கள் எல்லாம் தமிழர்களின் அறம் சார்ந்த குணங்களுக்கு நேர் எதிரானது.தமிழர்கள் குணம் நல்ல குணம் என்றால் மலையாளிகள் காட்டும் குணம் ,மிக்க தீய குணம் என்பது தெளிவாகிறது.தமிழர்களிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு கூட்டம் எப்படி தமிழர் குணத்திற்கு நேர் எதிர் குணம்  கொண்டவர்களாக உள்ளார்கள் .அது எப்படி மாமரத்திலிருந்து பிரிந்து சென்ற ஒரு கிளை எப்படி ஒரு விஷக்கனியை காய்க்க முடியும்? மர்மமாக உள்ளது அல்லவா!                                                                                                                             பொதுவாக ,ஒரு கூட்டத்திலிருந்து அல்லது ஒரு இனத்திலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கூட்டம் ,இந்த இனத்தின் அடிப்படை குணங்களை கொண்டதாகத்தான் இருக்கும் .சில சில குணங்கள் இடத்திற்கு ஏற்ப அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப சிறிது மாறுபடலாம். ஆனால் ,மொத்தத்தில் ,அடிப்படை குணம் கிட்டதட்ட ஒரே போல தான் இருக்கும் .ஆனால், தமிழர்களிடமிருந்து பிரிந்து சென்ற மலையாளிகளுடைய குணம் ,ஏன் அப்படி தமிழர்களுக்கு நேர் எதிர்மறையாக உள்ளது என்பது ஒரு பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.தமிழர்களிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு கூட்டமாக இருந்தாலும் மலையாளிகள் குணம் ஏன் அவ்வளவு மாறுபட்டு இருக்கிறது?தமிழக குணம் நாயகன் குணம் என்றால், மலையாள குணம் ஏன் வில்லன் குணமாக இருக்கிறது?வாங்க,இது எப்படி வந்தது என்று கொஞ்சம் ஆராயலாம்!
                                         தமிழ்நாட்டின் சரித்திரத்தை பார்த்தால் சேர, சோழ, பாண்டிய என்று மூன்று நாடுகள் இருந்தது ,இதில் சேர நாடு என்று சொல்லப்படும் பகுதிதான் தற்போதைய கேரளா எனும் மாநிலமாக உள்ளது. பத்தாவது நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட அந்தப் பகுதிகளில் தமிழ் தான் பேசப்பட்டு வந்தது. தமிழர் பண்பாடு ஓங்கி இருந்தது. எல்லோரும் தமிழர்கள் போல் தான் இருந்தார்கள். அவர்கள் உடையில், நாகரிகத்தில்,சாயலில்,வாழ்க்கை முறையில் எல்லோரும் தமிழர்கள் தான் என்பது போல இருந்தார்கள். இப்போது இருக்கும் மலையாளிகளுக்கும், அப்போது இருந்த சேர நாட்டவர்களுக்கும் மிகுந்த வேறுபாடு காணலாம்.அந்த சேர தமிழர்கள் அறவழியில் தான் வாழ்ந்தார்கள். அவர்கள் குணங்கள் தமிழர்கள் குணமாக தான் இருந்தது. அந்த சேர தமிழர்கள், இப்போது இருக்கும் வில்லன் மலையாளிகளாக  எப்படி மாறினார்கள் என்பது ஒரு சுவையான கதை .
                                                 மாமன்னர் ராசராச சோழன் அண்ணன் சுந்தர சோழனின் மகனான ஆதித்த  கரிகாலனின் கொலையிலிருந்து தான் இந்த கதை ஆரம்பிக்கிறது.கதைக்களம் சுமார் கிபி 964 வாக்கில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கொலை சதியில் ஈடுபட்டு அதை முடித்தது, 4 அந்தணர்கள் என்று சொல்லப்படுகிறது .அந்தணர்கள் கொலை குற்றத்தில் ஈடுபட்டால் ,அவர்களை வர்ணாசிரம சட்டப்படி தண்டிக்க முடியாது. மனு சட்டத்தின் படி அவர்களுடைய தலை முடியை பிடுங்கி விடலாம் . அவ்வளவுதான் அதிகபட்ச தண்டனை என்று இருந்தது .ஆனால், மாமன்னர் ராசராசன்,இந்த நம்பிக்கை துரோகத்திற்கு ,இராச குடும்பத்திலேயே நடந்த படுகொலைக்கு ,அவர்களை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்று முடிவெடுத்து ,தஞ்சைவாழ் அந்தணர்  குடும்பம் யாவரையும் நாடு கடத்தியதாக சொல்லப்படுகிறது .சுமார் 1000 பிராமண குடும்பங்கள் இவ்வாறாக நாடு கடத்தப்பட்டு, இங்கிருந்து அவர்கள் பயணித்து கேரளா நோக்கி சென்றார்கள் .அங்கு சென்று திருவிதாங்கூர் மகாராஜாவிடம் அரச ஆலோசகர்களாக பணிக்கு சேர்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு அங்கு சேர்ந்த தஞ்சை வாழ்  அந்தணர்கள், கால போக்கில் தங்களுடைய பாணியை மாற்றி, தமிழை முற்றிலும் துறந்துவிட்டு, மலையாளம் கற்றுக் கொண்டு ,இறுதியில் நம்பூதிரி பாடு என்று சொல்லப்படும் கேரள பிராமணர்களாக மாறினார்கள்.
                                                 இவ்வளவு எல்லாம் நடந்தாலும், அந்த அந்தணர்கள் மனதில் ஆதித்த கரிகாலன் என்ற சோழ இளவரசனை கொலை செய்ததை ஒரு பெரிய குற்றமாக அவர்கள் கருதவில்லை. மாறாக,அவர்களை ,அந்தக் குற்றத்திற்காக,நாடு கடத்தி அவமானப்படுத்திய,மாமன்னர் இராசராச சோழனை பழிவாங்கும் எண்ணம் தான் மேலோங்கி நின்றது.அவர்களைப் பொறுத்தவரையில், ஒரு சின்ன கொலைக்காக,எல்லோரும் போற்றும் அந்தண இனத்தையே  நாடு கடத்தியது எப்படி ?என்று  மனம் கொதித்தது.அவர்களுடைய கோபத்தை மாமன்னர் இராசராச சோழன் மீது காட்ட முடியாது. அதற்கு, பதில் தமிழர்கள் மேல் அவர்கள் கோபம் திரும்பியது.அப்படியாக தமிழர்கள் மீது ,தங்கள் வன்மத்தை கக்க ஆரம்பித்தார்கள். அப்போதிலிந்து , தமிழர்கள் மேலும் ,தமிழ்நாட்டின் மீதும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த எல்லாவிதமான ஊடகங்களை கொண்டு வன்மத்தை கக்கிக் கொண்டிருந்தார்கள். தமிழர்களை மிகவும் கேவலமாக சித்தரித்தார்கள் .தமிழர்களை கொள்ளைக்காரர்கள் போலவும், குற்றவாளிகள் போலவும், தங்களுடைய கதைகளிலும் ,பின்னர் திரைப்படங்களிலும் சித்தரிக்க ஆரம்பித்தார்கள்.இப்படி இவர்கள் செய்தாலும் , அப்போது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பெரும்பான்மை தமிழர்கள் இதையெல்லாம் நம்பவில்லை .அவர்கள் முன்பு போல தான் தமிழ்நாட்டு தமிழர்களோடு நல்ல உறவில் இருந்தார்கள். பின்னர் நடந்த ஒரு பெரிய சம்பவம் தான் மலையாளிகளின் குணம் முற்றிலும் மாற காரணமாக இருந்தது.
                                              நம்பூதிரிகள் அந்த நாட்டின்  மன்னர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற ஒரு உத்தியை வகுத்தார்கள். அதன்படி தங்களுடைய குடும்பத்தில் மூத்த மகன் மட்டும்தான் நம்பூதிரி  பெண்ணை திருமணம் செய்து கொண்டு ,சொத்துக்களுக்கு ஏக வாரிசு ஆவான். மற்ற மகன்கள் எல்லோரும் திருமணம் செய்ய மாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு  வேண்டிய நேரத்தில் எந்த பெண் கூடவும் உறவு கொள்ளலாம். குறிப்பாக,தாய் வழி சமூகமான  நாயர் பெண்களுடன் உறவு கொள்ளலாம், என்று ஒரு பலே திட்டம் வகுத்தார்கள்.இந்த முறையை சம்பந்தம் என்று சொன்னார்கள்.இந்த  உறவினால் பிறக்கும் குழந்தைகள், அந்த நாயர் பெண்களுடைய தரவாட்டு(வீட்டு ) பெயருடன் பிறக்கும். அந்த குழந்தைகளுக்கு தகப்பனுடைய சாதி வராது .தகப்பனுடைய சொத்தும் வராது. மேலும் தகப்பன் யார் என்று தெரியவும் செய்யாது .ஏனென்றால், ஒரே நாயர் பெண்ணுடன் பல ஆண்கள் உறவு கொள்வார்கள் .நாயர் ஆண்களும் உறவு கொள்வார்கள், நம்பூதிரி ஆண்களும் உறவு கொள்வார்கள்.உண்மையில் யாருக்கு பிறந்த குழந்தை என்று கண்டுபிடிக்க முடியாது.ஆதலால் , அந்த குழந்தைக்கு தாய் மாமன் பெயரை தகப்பன் பெயராக சூட்டிக் கொள்வார்கள். இப்படி ஒரு கேவலமான முறையை மிகவும் சாதாரணமாக செய்து கொண்டிருந்தார்கள்.
                                        சரி ,இதனால் மன்னருக்கு என்ன பயன்? மன்னருக்கு ஒவ்வொரு நம்பூதிரி குடும்பத்திலும், மூத்த மகனைத் தவிர மற்ற எல்லோரும் அரசு சேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்! ஏனென்றால் ,அவர்கள் திருமணம் ஆகாதவர்கள் . போருக்கு போக கூட அவர்களுக்கு தயக்கம் இருக்காது என்று நம்பூதிரிகள் சொன்னார்கள். எப்படியோ இந்தத் திட்டத்தை மன்னர்களும் ஒத்துக்கொண்டு, நம்பூதிரிகளை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்தார்கள்.
                               காலப்போக்கில் ,இந்த சம்பந்தம் திட்டத்தினால் பல விளைவுகள் ஏற்பட்டன.முதலில் நாயர் இனம், முழுவதும் பிராமண கலப்பால் சிறிது சிறிதாக குணம் மாற ஆரம்பித்தது. பிராமணர்களின் வஞ்சக குணம் ,ஏமாற்றுவது,பொய் சொல்வது ,மொழியில் சமஸ்கிருதத்தை கலப்பது,ஆதிக்க மனப்பான்மை, தான் பெரியவன் என்ற அகங்காரம்  போன்ற குணங்கள் எல்லோரிடமும் பலமாக வேரூன்ற ஆரம்பித்தது.மேலும் இந்த நம்பூதிரிகளுக்கு பிறந்த நாயர் ஆண்கள், மற்ற இன பெண்களுடன்  உறவு கொள்ள ஆரம்பித்தார்கள்.திருவிதாங்கூர்  மகாராஜா, ஊரில் வலம் வரும்போது, கண்ணில் போடும் எந்த அழகான பெண்ணையும் விட மாட்டார் .உடனே அன்று இரவு அவளை அரண்மனைக்கு அழைத்து அவளுடன் உறவு கொண்டு விடுவார். ஆக, இவர்கள் வழியாக கேரளாவில் வாழும் தமிழர்கள் எல்லோரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதாவது, அதுவரை இனத்தில் சுத்தமாக இருந்த தமிழர்கள், இந்த கலப்பினால் மலையாளிகளின் குணங்களை பெற ஆரம்பித்தார்கள் .காலப்போக்கில்  மெதுவாக தமிழ் இனம் தங்களுடைய குண தூய்மையை இழக்க ஆரம்பித்தது.
                           இப்போதுதான் பிராமணர்கள் ஒரு புதுத் திட்டத்தை வகு த்தார்கள். கேரளாவில் இருக்கும் தமிழர்களை எல்லோரையும் அழித்துவிட்டு ,அவர்களை மலையாளிகளாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டார்கள் .இதைக் குறித்து RSS Bunch of thoughts என்ற எம். எஸ். கோல்வார்க்கர் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எழுதியிருக்கிறார். இதை இனத்  தூய்மை திட்டம் என்று அவர் அழைக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் படி ,அற வழியில் வாழும் தமிழர்களை ,ஆரிய வழிக்கு திருப்ப வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் .ஏனென்றால் ,அற வழியும், ஆரிய வலியும் எதிரெதிராக நிற்கும் வாழ்வியல் முறைகளாகும்.அற வழி என்றால் நேர்மை, உண்மை ,நம்பிக்கை, நியாயம் ,அன்பு போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆரிய வழி என்றால் ஏமாற்று, பொய், வஞ்சகம், கற்பனை ,மதத்தை பயன்படுத்தி மக்களை முட்டாள்கள் ஆக்குவது போன்ற முறைகளாகும்.இதன் படி எல்லா தமிழ் குடும்பத்தின் திருமணங்களிலும் ,பிராமணர்கள் திருமண சடங்குகளை முன் நின்று நடத்தினார்கள். திருமண சடங்குகளில் ஒன்றாக சாந்தி முகூர்த்தம் என்ற நிகழ்வை புகுத்தினார்கள் .அந்த நிகழ்வில் திருமணமாகும் எல்லா சாதி  பெண்களையும், இந்த பிராமணர்கள்,அந்தப் பெண்ணின் கணவர் உறவு கொள்வதற்கு முன்னாலேயே, முதலில் இவர்கள் அனுபவித்தார்கள். அதற்காக அந்த மந்திரத்தில் அப்படியான வரிகளை வைத்தார்கள். முதலில் இந்திரன் அனுபவிக்க வேண்டும், பின்னர் பிராமணன் அனுபவிக்க வேண்டும் ,பின்னர் தான் உண்மையான கணவன் உறவு வைக்க வேண்டும் என்று ஓதினார்கள். ஆக முதல் இரவில், முதலில் நம்பூதிரி எல்லா பெண்களையும் அனுபவிக்க ஆரம்பித்தான். அப்படியாக கேரளாவில் உள்ள எல்லா இனங்களுக்களுக்குள்ளும்  பிராமணரத்தம் புகுந்து ,உடல் ,மன மாற்றத்தை உருவாக்கியது .குழந்தைகள் எல்லோரும் பிராமணர்கள் ஜாடையில் பிறந்தார்கள். இன்றும் கேரளாவில் இருக்கும் கீழ் சாதியினர் கூட வெள்ளையாக இருப்பார்கள். பிராமணர்களைப் போல சாயல் இருக்கும்.

                                                         (படம் நன்றி கூகுள்)
 பின்னர் எல்லா குழந்தைகளுக்கும் ,இந்த பிராமணர்களின் குணம் வர ஆரம்பித்தது.மலையாளிகள் பலர்  தமிழர்களைப் போன்று மூக்கு கொண்டவர்களாக இருப்பார்கள் .ஆனால், பிராமணர்களைப் போன்று வெள்ளையாக இருப்பார்கள். இப்படி ஒரு கலப்பினம் உருவாகியது .ஆனால் மொத்தத்தில் அந்த இனத்தின் குணம் பிராமண குணமாக இருந்தது. காலப்போக்கில் கேரளாவில் இருக்கும்/ இருந்த தமிழர்கள் எல்லோரையும் கிட்டத்தட்ட மலையாளிகளாக மாற்றி விட்டார்கள் இந்த 3% நம்பூதிரி பிராமணர்கள்!
                                                            மொத்தத்தில் இப்போது கேரளாவில் வாழும் மலையாளிகள் யாரிடமும் தமிழ் ரத்தம் இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. அவர்கள் எல்லோரும் மலையாளிகளாக மாற்றப்பட்டு ,நம்பூதிரிகள் என்ற பிராமணர்கள் குணத்தைக் கொண்டு  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஆதலால் ,இதுபோல தமிழர்கள் மேல் ஒரு வன்மத்தை கக்கிக்கொண்டு, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு ,தமிழர்களிடமிருந்து நன்மைகள் எல்லாம் பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக அவர்கள் தீமையை திருப்பி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!கனிம வளங்களை பெற்றுக்கொண்டு, மருத்துவ கழிவுகளை திருப்பித் தருகிறார்கள் .அவர்களிடம் மலைகள் இருந்தாலும் ,தமிழ்நாட்டு மலைகளை ஒருவித வெட்கமும் இன்றி உடைக்க சொல்லுகிறார்கள். சுயநலத்தின் உச்சியில் செயல்படுகிறார்கள்.இதுதான் அவர்கள்  நடத்தையின்  பின்னால் இருக்கும் ரகசியம்!

Wednesday, 10 June 2026

பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு பத்து கட்டளைகள்!

பாலியல் குற்றங்களை செய்ய எது தூண்டுகிறது?முதலில் அதை  தெரிந்து கொள்வோம் .

                                                           (படம் நன்றி- கூகுள் )

பாலியல் குற்றங்களை செய்ய தூண்டுவது இச்சையின் ஆவி என்பதாகும். இது பசி போல  ஒரு ஆவி என்பதால் அதை சட்டத்தினாலோ, தண்டனையினாலோ ஒருநாளும் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் .ஆதலால், இச்சையின் ஆவியை கட்டுப்படுத்த ,சட்டம் ,தண்டனையைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பது முற்றிலும் பொருளற்றது .அதனால் ஒரு பயனும் இல்லை .ஆவிகள் ஆட்களுக்குள் குடியிருக்கும்.ஆக ,மரண தண்டனையே கொடுத்தாலும் ,அந்த ஆவி திரும்பவும் வேறொருவர் வழியாக செயல் நடத்த வரும் .மரண தண்டனை என்பது ,அந்த ஆவி குடி இருந்த ஆளை  மட்டும் கொல்லும் . இச்சையின் ஆவியை கொல்ல முடியாது . அதனால் தான் எவ்வளவு தண்டனை கொடுத்தாலும், திரும்பவும் அதே போல குற்றங்கள் நடக்கின்றன . எடுத்துக்காட்டாக, சமீபத்தில் 25/052026 அன்று,விளாத்திகுளம் கற்பழிப்பு வழக்கில், தர்ம முனிஸ்வரன் என்ற கற்பழிப்பு குற்றவாளியை இரட்டை தூக்கு தண்டனை வழங்கி, கடுமையான தீர்ப்பு வெளியானது .இதற்கு மேல் ஒருவருக்கு தண்டனை கொடுக்க முடியாது . கடுமையான தண்டனை இச்சையின் ஆவியை கட்டுப்படுத்தும் என்றால் 25/05/2026க்கு அப்புறம் தமிழ்நாட்டில்  பாலியல் குற்றங்கள் எதுவும் நடந்திருக்கக்கூடாது. அப்படித்தானே? ஆனால் ,அதன்  பின்னர் தினமும் கிட்டத்தட்ட ஒன்று  நடந்து கொண்டிருக்கிறது. சிறு குழந்தைகளை கூட கற்பழிக்கிறார்கள். அதை தான் இப்போது நாம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள்!எத்தனை முறை அதை பார்த்தாலும், இந்த உண்மையை அரசால் உணரவே முடியவில்லை என்பது ஒரு பெரும் வேதனை தான்.

ஆக, பாலியல் குற்றங்களை தடுக்கவே முடியாதா ?என்றால் , முடியும்!என்பதே பதில் .அப்படி என்றால் பாலியல் குற்றங்களை தடுக்க என்ன தான் வழி?

பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ,இச்சையின் ஆவியை கட்டுப்படுத்த வேண்டும்.சரி ,அதை எப்படி கட்டுப்படுத்துவது?

இதோ ,கீழ்க்கண்ட இந்த பத்து கட்டளைகளை கடைப்பிடித்தால் ,இச்சையின் ஆவியை மட்டுப்படுத்தி, பாலியல் குற்றங்களை பெருமளவு ஒழித்து விடலாம். இல்லை என்றால் ஒருநாளும் அது ஒழியாது என்ற சொற்களைக் குறித்து வைத்துக்  கொள்ளுங்கள்.

1) காமவெறியேற்றும் சூழ்நிலைகளை தடை செய்ய வேண்டும்.

காம வெறியேற்றும் திரைப்பட பாடல்கள், ஐட்டம் பாடல்கள் ,சமூக ஊடகங்களில் வெளியாகும் காமவெறி ரீல்ஸ் ,இவற்றையெல்லாம் சட்டத்தினால் தடை செய்ய வேண்டும்.பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு பெண்ணின் கவர்ச்சி படத்தை சமூக ஊடகங்களில் போடுவது இப்போது ஒரு கெட்ட பழக்கமாகிவிட்டது. அதை முற்றிலும் மட்டுப்படுத்த அல்லது தடை செய்ய வேண்டும்.

2)பெண்களை அதீத இடர் (UNDUE RISK )எடுக்கும்படியாக ஊக்கம் செய்யக்கூடாது

நீங்கள் சிங்கப்பெண்கள், எங்கு வேண்டுமானாலும்,எந்த நேரத்திலும், தனியாக போகலாம்,எதை வேண்டுமானாலும் ஆண்களைப் போல செய்யலாம் என்று ஒரு வெற்று வாக்குறுதி, கொடுத்து அவர்களை ஆபத்தான காரியங்களை செய்யும்படியாக ஊக்கம் அளித்தல் கூடாது.நீங்கள் எங்கு போனாலும், உங்களை சிங்கப்பெண் படை வந்து காப்பாற்றும் என்று ஒரு தப்பான நம்பிக்கையை  உருவாக்கக் கூடாது.தமிழ்நாட்டின் பெண்கள் ஜனத்தொகை 3.88 கோடி. இவ்வளவு பெண்களையும் பாதுகாக்கும் அளவுக்கு தமிழக அரசின் சிங்கப்பெண் படை இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மேலும் சிங்கப்பெண்ணும் பெண் தான் என்பதை நினைவு படுத்த வேண்டும். சமீபத்தில் ஒரு சிங்கப் பெண் அதிரடி படையை சேர்ந்த காவலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக ஒரு ஆணை இடை நீக்கம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.

3)பாலியல் குற்றம் ஒன்று நடைபெற்றால் , அந்த குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தவுடன் ,கணக்கு சரியாகிவிடும் என்ற ஒரு தவறான கருத்தை ஊடகங்கள் பரப்பிக் கொண்டிருக்கின்றன

இதை முழுவதுமாக நம்பும் மக்கள், அந்தப் பெண் இறந்து போனால் கூட ,அதை பற்றி அவ்வளவாக வருத்தப்பட்டு அழாமல் ,அந்த குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தால் போதும் என்று ,அந்தப் பெண்ணின் தாயை சொல்ல வைக்கிறார்கள் .அதில் பழிவாங்கும் உணர்ச்சி தான் மேலோங்கி நிற்கிறது. டெல்லியில் நடந்த நிர்பயா வன்கொடுமை வழக்கிலும், இதே போல் தான் அந்த பெண் இறந்ததை பற்றி அவர்கள் தாயார் கவலைப்பட்டது போலவே தெரியவில்லை .அவர்கள் கூறியெதெல்லாம் ,அந்த குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் ,அது போதும் !என்பதுதான். அவனுக்கு மரண தண்டனையை வாங்கி கொடுத்தாலும், இறந்த பெண் திரும்ப வரப்போவதில்லை என்பதை உணர மறுக்கிறார்கள். குற்றவாளிக்கு மரண தண்டனையே கொடுத்தால் கூட, நடைபெற்ற சம்பவம், அது ஏற்படுத்திய தாக்கம், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, இழந்த மானம் ,இவைகள் எதையும் அந்த தண்டனை சரி செய்ய முடியாது ,அந்த தண்டனையினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த விதமான நன்மையும் இல்லை என்பதை ,ஊடகங்கள் பெரிதாக விவாதிப்பது இல்லை.அப்படி ஊடகங்கள் அதை பெரிதாக விவாதித்தால், அவற்றை முக்கியமான புள்ளிகளாக காட்டினால் , பெண்கள் தங்கள் சுய பாதுகாப்பை பற்றி சிந்திக்க ஆரம்பிப்பார்கள். இதனால் இவ்வளவு பாதிப்பு நமக்கு வரும் என்பதை நினைத்துப் பார்த்து ,ஒன்றுக்கு இரண்டாக சிந்தித்து முடிவெடுப்பார்கள் .இப்போது அப்படி அல்ல,பாலியல் குற்றம் நடந்தால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை , தண்டனை வாங்கி கொடுத்தால் அது போதும் ,என்ற ஒரு நினைப்பை பெண்களிடம் உருவாக்கி விட்டார்கள்.பாலியல் குற்றம் ஒன்று நடந்தால் அதனால் அந்த பெண்ணுக்கு எந்தவித இழப்பும் இல்லை என்று நினைக்க வைப்பது,பெண்கள் அதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல் இருக்க வைக்கிறது .பெண்கள் அதை குறித்து கவலைப்பட்டால் தான் ,தங்கள் பாதுகாப்பை பற்றி சரியான முடிவு எடுப்பார்கள் .இப்போது போனால் என்ன நடக்கும் என்பதை பற்றி சிந்திப்பார்கள். பெண்கள் ,கற்பழிப்பு குற்றங்களால் தங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று நினைப்பதால் தான், பாலியல் குற்றம் நடந்தவுடன் காவல்துறைக்கு சென்று புகார் ஒரு பயம் இல்லாமல், ஒரு குற்ற உணர்வு இல்லாமல் ,அளிக்கிறார்கள் .ஊடகங்கள் அவர்களை துணிச்சலான பெண் என்று சொல்லி பாராட்டுகிறார்கள் .இந்த மாதிரி ஒரு குற்றம் தன்னுடைய சொந்த மகளுக்கு ஏற்பட்டால் இப்படி அவர்கள் பாராட்டுவார்களா? ஆக ஒரு சமூக பொறுப்பு இல்லாமல் ஊடகங்கள் நடந்து கொள்கிறது. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் பல மடங்காக பதிவு ஆவதற்கும் இதுதான் காரணம்.இந்தப் போக்கு ஒரு தவறான விதை என்பதை சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நிலையை ஊடகங்கள் மாற்ற வேண்டும்.

4)பெண்கள் ஆண்களை,பாலியலாக,அறிந்தோ அல்லது அறியாமலோ, தூண்டி  விடுவதை  தவிர்க்க வேண்டும்.

  இயற்கையிலேயே பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு ஒரு கவர்ச்சி ஏற்படும், ஒரு கிளர்ச்சி ஏற்படலாம் .இது இயற்கை .இதை பாலின கவர்ச்சி என்று சொல்வார்கள்.ஆதலால், முடிந்த அளவு பெண்கள் தங்களுடைய கவர்ச்சி பாகங்களை மறைத்து, ஆண்களுக்கு கிளர்ச்சியை உண்டாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு சமூக பொறுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் நாங்கள் எப்படியும் உடுப்போம், அது எங்கள் சுதந்திரம் என்று இயற்கையான இந்த விஷயத்தில் சொல்ல முடியாது .உங்கள் சுதந்திரம் அவர்களை கிளர்ச்சி உண்டாக்கும் என்றால் , அந்தக் கிளர்ச்சியின் விளைவுகளுக்கு நீங்கள் காரணமாகி விடுவீர்கள் என்பதை உணர வேண்டும். ஆக, கிளர்ச்சியூட்டும் உடைகளை அணியக் கூடாது. பெண் கவர்ச்சி பாகங்களை மூடி வைக்க வேண்டும் .முந்தானை போன்ற உடைகளால் மார்பகங்களை மூடி வைக்க வேண்டும் .கால்களின் கவர்ச்சி  வடிவங்கள் வெளியே தெரிய கூடாது .லெக்கின்ஸ் அணியும் போது கால்களின் வடிவம் தெளிவாகத் தெரியும் .மேலும் கால்களை கவர்ச்சியாக காட்டுவதற்கு லெக்கின்ஸ் வண்ணங்களை, தோல் போன்ற வண்ணங்களில் பல பெண்கள் அணிகிறார்கள் .இது தவறு.இவைகள் எல்லாம் இயற்கையின் விதிகள். கிளர்ச்சி என்பது இயற்கையில் உள்ளது .அதை சட்டத்தை கொண்டு அடக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில பெண்கள் எப்படி மூடி வைத்தாலும் கற்பழிப்பு குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று வாதம் செய்கிறார்கள். எத்தனை பூட்டு போட்டாலும் வீட்டில் திருடிக் கொண்டு போகிறார்கள் என்பதற்காக நாம் பூட்டு போடுவதை நிறுத்துவதில்லை. பூட்டு போட்டால் முடிந்த அளவு திருட்டை நாம் குறைக்கலாம் என்பதற்காக பூட்டு போடுகிறோம் .அது போல தான் இதுவும்பூட்டு ,

6) சொற்களின் தாக்கம்: எந்த சொல் சரி? கற்பழிப்பா அல்லது பாலியல் குற்றமா?

வார்த்தையின் வல்லமையைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.அதில் ஒரு வசனம் 'மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.'என்று உள்ளது . அதாவது ,ஒருவனின் வாழ்வும் சாவும் அவனுடைய வாயின் வார்த்தைகளினால் தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது .ஆக ,சரியான சொற்கள் மிகவும் முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். லஞ்சம் என்ற சொல்லை பயன்படுத்தினால், அது ஒரு கேவலமான காரியம் என்ற உணர்வு நமக்கு வரும் .அதையே அன்பளிப்பு என்று சொல்லிவிட்டால், அது ஒத்துக் கொள்ளக் கூடியதாக மாறிவிடுகிறது! அதுபோல கற்பழிப்பு என்று சொன்னால் நாம் ஏதோ இழக்க கூடாத முக்கியமான ஒன்றை இழந்து விட்டோம் என்ற ஒரு உணர்வு வரும். ஆதலால் ,பெண்கள் அது நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அந்த சொல்லின் மூலம் வரும் .இழந்த கற்பு திரும்ப வராது என்ற எண்ணமும் அதில் வரும். ஆனால் ,அதே செயலை பாலியல் குற்றம் என்று சொன்னால், யாரோ ஒருவர் இந்த பெண்ணிடம் ஒரு குற்றத்தை செய்து விட்டு போய்விட்டார், அவ்வளவுதான் .அதில் அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை .குற்றம் செய்தது ஆண்  தானே! அதனால் ,அவருக்கு தண்டனை கொடுத்து விட்டால் ,அது ஒன்றே போதும் எனக்கு ,அதனால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை என்ற ஒரு எண்ணத்தை பெண்களிடம் அந்த சொல் உருவாக்கி விடுகிறது .இதனால் ,பெண்கள் பாலியல் குற்றம் நடந்தால் ,இழக்க பெரிதாக ஒன்றும் இல்லை என்று துணிச்சலாக, ஆண்கள் கூப்பிடும்போது  எங்கு வேண்டுமானாலும் ,எந்த நேரத்திலும் செல்கிறார்கள். இன்றைய செய்தி- ஒரு இளம் பெண் இரண்டு வாலிபர்கள் கூப்பிட்டார்கள் என்று காரில் சென்று ,ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருக்கிறாள். அங்கு அவளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து இரண்டு வாலிபர்களும் மாறி மாறி கற்பழிப்பு செய்திருக்கிறார்கள் .அவள் அதைக் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், திருவைகுண்டம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார். இதை  கற்பழிப்பாக எடுத்தால், அவள் முதலில் தனியாக ஆண்களுடன் துணிச்சலாக சென்றிருக்க மாட்டார்.பின்னர் கற்பழிப்பு நடந்த உடன், ஐயையோ இப்படி நடக்கக்கூடாதது நடந்து விட்டதே என்று மன முடைந்து கதறி இருப்பார், அழுது இருப்பார்,மன வேதனை அடைவார். இதைக் குறித்து வெளியே சொல்ல பயப்படுவார் . அதை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டுமா என்று யோசிப்பார் .ஆதலால், இதுபோன்று இன்னொரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்வார் .எல்லா பெண்களும் அதேபோல கவனமாக இருப்பார்கள் .அதே குற்றத்தை' பாலியல் குற்றம்' என்று சொன்னால் ,அதை சும்மா சொன்னது போல், துடைத்தெறிந்து விட்டு போய்விடுவாள் அந்த பாதிக்கப்பட்ட பெண்.ஆக, பாலியல் குற்றம்  என்ற பதத்தை எடுத்து விட்டு கற்பழிப்பு என்ற பதத்தை பயன்படுத்துவது நல்லது என்பது மொழி ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

7)உறவு முறைகளை மதிப்பது/பலப்படுத்துவது

எல்லாப் பெண்களையும்  தாயாக பார்க்க வைப்பது,இந்த இச்சையின் ஆவியை மட்டுப்படுத்தும்  ஒரு வழியாகும் .இன்னும் கூட தென் மாவட்டங்களில் ,சிறுமிகளையும் ,இளம் பெண்களையும் 'தாய் 'என்று அழைக்கும் முறை கிராம புறங்களில் காணலாம். ' ,தாயோ ,இங்க வாம்மா 'என்று மரியாதையுடன் சிறு பிள்ளைகளை கூட அழைப்பார்கள். அப்படி அழைக்கும் போது, இந்த காம கண் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அப்போதெல்லாம், இளம் பெண்களுக்கு கையைப் பிடித்து ,வளையல் போட்டு விடுவது ஆண்கள்தான் .வளையல் மணிக்கட்டில் நுழையாது என்பதால் ,அழுத்தி தான் போட்டு விடுவார்கள்.எனக்குத் தெரிந்து இதுவரையில் எந்த ஒரு ஆணும், எந்த ஒரு இளம் பெண்ணிடம் இதில் அத்துமீறி நடந்ததாக கேள்விப்பட்டதே இல்லை. அதற்கு காரணம் அந்த தாய் என்ற உறவு முறைதான்.குஜராத்தில் எல்லாப் பெண்களையும்  'சகோதரி 'யாக 'பெஹன் 'என்று அழைப்பார்கள் .இன்னும் அறிமுகமில்லா பெண்ணையும் 'அக்கா 'என்று அழைக்கும் முறை கோவையில் காணலாம் .

8)ஒரு ஆணுடைய பாதுகாப்பில் எப்போதும் பெண் இருப்பது

பெண்கள் முடிந்த வரை ,தனியாக செல்லாமல்,யாராவது  ஒரு ஆண் துணையுடன் செல்ல வேண்டும். அந்த ஆண், சகோதரனாகவோ, தகப்பனாகவோ அல்லது நம்பிக்கை கூறிய ஒரு ஆண் நண்பராகவோ இருக்கலாம் .ஆனால், தனியே செல்லாமல் ஒரு ஆண்  துணையுடன் செல்லும்போது, மற்ற ஆண்களுக்கு இயற்கையாகவே ஒரு பயம் வரும். ஆதலால், அவர்கள் வீணாக ,ஏதாவது இந்த பெண்ணுக்கு செய்யலாம் என்று நினைக்க மாட்டார்கள் .ஆகவே, இந்த அறிவுரையை பெண்கள் எல்லா பெண்களும் கடைபிடிக்க வேண்டும் .இப்படி ஒரு ஆண் துணையுடன் போயிருந்தால், திருச்சியில் கற்பழிப்பு செய்யப்பட்ட அந்த 16 வயது பெண் காக்கப்பட்டு இருக்கலாம் .அவளுக்கு மது ஊற்றி கொடுத்து ,போதை ஏற்படுத்தி, கார் ஓட்டுநர் ஒருவர் கற்பழித்து இருக்கிறார்.

9)  பாலியல் குற்றங்களை குறைப்பதில் சட்டத்தின்/ஊடகங்களின் பங்கு

சமீபத்தில் திருச்சியில் ஒரு 17 வயது பெண் ஏழு சிறார்களால் சீரழிக்கப்பட்டாள்.இது  எப்படி நடந்தது என்றால் ,இந்த பையன்கள் அந்த பெண்ணை இன்ஸ்டாகிராம் வழியாக தனித்தனியாக தொடர்பு கொண்டு நண்பர்களாக மாறி இருக்கிறார்கள். பின்னர் அதை  பயன்படுத்தி ,அந்த பெண்ணை தனியாக ஒரு இடத்திற்கு ,ஒவ்வொருவரும் தனித்தனியாக வரவழைத்து ,அவளை பாலியல் இன்பம் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அந்தப் பெண் இந்த பையன்கள் அழைக்கும் போதெல்லாம் போயிருக்கிறாள் ! இவள் 18 வயது நிரம்பாத இளம் பெண் .ஆதலால் ,இவள் இப்படி போவதற்கு பெற்றோருடைய சம்மதம் தேவை. அப்படி சம்மதம் வாங்கியதாக தெரியவில்லை .இப்போது ஏழு பேரும் சேர்ந்து அவளை கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது .இது நடந்த பிறகு,இந்த பெண் காவல்துறையை  அணுகி தன்னை இவர்கள் இப்படி சீரழித்து விட்டார்கள் என்று சொல்கிறாள் ! இந்த குற்றத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இந்த பெண் உடன்பட்டு இருக்கிறாள் என்பது தெளிவாக தெரிகிறது. ஆக ,இது சம்மதித்து செய்யப்பட்ட ஒரு பாலியல் உறவு .பின்னர் எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண் வந்து அந்த ஆண்கள் மேல் குற்றம் சுமத்துகிறாள் என்றால் ,இதில் அவளுடைய பங்கு இருப்பதால் இந்த குற்றத்தை பதிவு செய்யக்கூடாது .அவள் 18 வயது நிரம்பாதவள், ஆதலால் அவளுடைய சம்மதம் செல்லாது என்று வாதித்தால் ,அதேபோல 18 வயது நிரம்பாத அந்தப் பையன்களும் அறியாமல் செய்துவிட்டார்கள் என்ற வாதம் வரும் .ஆக, 18 வயது நிரம்பாத ஆணும் பெண்ணும் ,தன்னுடைய சட்டபடியான  காவலரான , பெற்றோரிடம் இதற்கு அனுமதி வாங்கினார்களா என்று கேள்வி எழுப்ப வேண்டும் என்பது சட்ட நிபுணர்கள் கருத்து.தற்போதைய அணுகு முறையில் பெண்கள் என்ன தவறு செய்தாலும் அதை விட்டுவிட்டு ,அவர்கள் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுப்பது என்பது பழக்கம் ஆகிவிட்டது .இந்த பழக்கத்தை மாற்றி அந்த பாலியல் குற்றம் நடப்பதற்கு பாதிக்கப்பட்டவர் எந்த வகையிலாவது சம்மதம் தெரிவித்து இருந்தாலோ அல்லது பங்களித்து இருந்தாலோ , அந்த குற்றத்தை பதிவு செய்யக்கூடாது என்று நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்பது சட்ட நிபுணர்கள் கருத்து .இதனால் பெற்றோர்கள் தங்கள் 18 வயது நிரம்பாத மகள்களை காப்பாற்றுவதில் முனைப்பு காட்டுவார்கள், அவள் எங்கே செல்கிறாள் என்பதை கண்காணிக்க ஆரம்பிப்பார்கள் என்பது அவர்கள் கருத்து.

இன்றைய தமிழ்  அச்சு  மற்றும் காட்சி ஊடகங்கள் எல்லாமே வெறும் வியாபார நோக்கில் நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது .அவைகள் சமூக பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர் .மக்களுக்கு எது சொன்னால் பிடிக்குமோ அதை சொல்லி காசு பண்ணுவதில் குறியாக இருக்கிறார்கள் . ஆக, அவர்களின் பங்கு இப்போது எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நிறைவாக இல்லை என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. எடுத்துக்காட்டாக ,மின்மாற்றி பழுது பார்க்கும், போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாப சாவு என்று மட்டும் செய்தியை போட்டுவிட்டு விடுகிறார்கள்.அவர் இறப்புக்கு உண்மையில் என்ன காரணம்  என்பதை போட மாட்டார்கள். பொறுப்பான ஊடகம் என்றால் அந்த மின்ஊழியர்  தன்னை மின்சார அதிர்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கு கையுறைகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் அணிய வேண்டும் என்ற விதியை பின்பற்றாதால் தான் இந்த பரிதாப சாவு ,என்பதை கடைசி பத்தியில் போட்டு விட வேண்டும் .அதை போடுவதில்லை. ஏனென்றால் இது ஒரு மரண செய்தி .அப்படி போட்டால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள் .ஆனால் ,அப்படி போட்டால் தான் அடுத்ததாக பாதுகாப்பு கருவிகள்  போட்டு வேலை செய்வார்கள் என்பதை நாம் மறக்க கூடாது. அதே போலத்தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கும் போது சுய பாதுகாப்பில் அந்தப் பெண் என்னென்ன செய்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம், என்பதையும் போட வேண்டும் .அதை போடுவதே இல்லை. பெண்கள் பக்கம் எந்த தவறும் இல்லாதது போல ஒரு எண்ணத்தை ஊடகங்கள் உருவாக்குவது அவர்களுடைய சுய லாபத்துக்கு தான் .அதில் அவர்களுடைய சமூகப் பொறுப்பை தட்டி கழிக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.

10) உயிர் தேவை மையங்கள்  

உயிர் வாழ மனிதனுக்கு பல தேவைகள் உள்ளது .அதில்  உணவு முக்கிய பங்கு வகிப்பது போல, பாலியல் தேவையும் முக்கியமானது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும் . மனித இனத்தை பொறுத்தவரையில் இனப்பெருக்கத்தின் தலைமை ஆண்களின் கையில் தான் உள்ளது என்பதே  பாலியல் விஞ்ஞானிகளின் கருத்து. ஆண்கள் தான்  அதை முன்னெடுத்துச் செல்கிறார்கள் .ஆண்கள் அப்படி இனப்பெருக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ,அவர்களுக்கு இயற்கையிலேயே ஒரு பெரிய உந்துதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களைக் கண்டால், அவர்கள் அழகு /கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள் .பின்னர் பெண்களை ,அவர்கள் பின் தொடர்ந்து, காதல் செய்து ,உடலுறவு கொண்டு குழந்தைகள் பெறுகிறார்கள். ஆக ,இந்த பாலியல் நடவடிக்கைகள் எல்லாம்  ஆண்கள் கையில் தான் முற்றிலும் உள்ளது .அதை குறிக்கு முகமாக ஆண்களின் விந்து தான் பெண்களின் கர்ப்பப்பையில் ஒரு வேகத்துடன் விடப்படுகிறது .உடல் உறவில் விடப்பட்ட ,அந்த ஆண்களின் விந்தணுக்கள் மிக வேகமாக துருதுருவென்று நீந்தி பெண்களின்  கருவை நோக்கி படையெடுக்கின்றன. அதில் ஒரு விந்தணு தான் வெற்றி பெற்று ,கருவூட்டல் நடைபெறுகிறது .இது அழகான ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் போட்டி போடுவதை போல என்பதை  குறிக்கிறது. கடைசியில் ஒரு ஆண் தான் பொதுவாக வெற்றி பெறுகிறான் என்பதையும் இது குறிக்கிறது.இது எல்லாவற்றிலும் ,பெண்களின் செயல்பாடு ஆங்கிலத்தில் PASSIVE  என்று சொல்வார்கள் .அதாவது ஒன்றும் செய்யாமல் காத்திருப்பது என்று பொருள்.அதாவது, ஆண்களின் விந்தணுவை எதிர்பார்த்து கரு காத்திருக்கும். அவ்வளவுதான் .அது எங்கும் துள்ளிக்குதித்து ஓடுவதில்லை!துறுதுறு என்று அலைவதில்லை! இதுவே ,இயற்கையில் பெண்களின் இயல்பையும் சுட்டிக்காட்டுகிறது .அவர்கள் வேலை ஆண்களின் பாலியல் நடவடிக்கைக்காக காத்துக் கொண்டிருப்பது தான் .அவர்களாக போய் பொதுவாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை என்பதே  இயற்கை.ஒரு சராசரி பெண் தன்னுடைய வாழ்நாளில் சுமார் 400 லிருந்து 500 கரு முட்டையை உருவாக்குகிறாள் என சொல்லப்படுகிறது .அப்படி என்றால் ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 42 வருடம் தான் பாலியல் நடவடிக்கையில் இருக்கிறாள் என்று பொருள் .கருமுட்டை உற்பத்தி நின்ற பிறகு பாலியல் ஆர்வம்  பெண்களுக்கு பொதுவாக குறைந்து விடும்.ஆனால் ஆண்களை பொறுத்தவரையில் அப்படி அல்ல. சுமார் 14 வயதில் ஆண்கள் பருவமடைந்து விந்தணுக்களை உருவாக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படி ஆரம்பித்தவர்கள், இனப்பெருக்கத்தின் தலைவர்கள் ஆவதால் அவர்களுடைய ஆண்மை என்பது சாகும் வரை தொடர்ந்து  அவர்கள் கூட வே வருகிறது .அதனால் தான் வயதான  ஆண்களுக்கு  கூட பல பாலியல் உணர்வும் ஆர்வமும் குறைந்த நிலையில் பார்க்கிறோம்.

ஆக, ஆண்களுக்கு இது ஒரு அடிப்படை உயிர் தேவை என்பதை அரசு உணர்ந்து, அந்த தேவையை தீர்த்துக் கொள்ள சட்டப்படியான வழிவகைகள் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து .அதாவது, உயிர்த்தேவை மையங்கள் அமைக்கப்பட்டு ,அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பாலியல்  தொழிலாளர்களை சேவைக்கு அமர்த்துவது ,இந்த உயிர் தேவையை தீர்த்துக் கொள்ள ஒரு வழிவகை செய்யும் .அப்படி ஒரு சட்டபூர்வமான வழி  இருக்கும் போது, இச்சை கொண்டவர்கள் சிறுமிகளையும், ஏன் கைக்குழந்தைகளையும் ,வயதான  பாட்டிகளையும் நாட வேண்டிய தேவை இருக்காது என்பது அவர்கள் கருத்து. இதற்கு ஏற்றாற்  போல் ,சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம், ஒரு வயது வந்த பெண், முழு சம்மதத்தோடு ,அவளுடைய உடலை விற்பதற்கு சம்மதித்து, உடலுறவு கொண்டால் ,அது குற்றமல்ல .அவளை காவல்துறை கேட்கக் கூடாது என்று ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது .ஆக ,உயிர்த்தேவை மையங்கள் உருவாக்கி, அதை ஒழுங்குப்படுத்தி நடத்துவது, பாலியல் குற்றங்கள் பெருமளவில் குறைவதற்கு நிச்சயமாக வழிவகுக்கும் என்பதே பாலியல் நிபுணர்கள் கருத்து.இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு தமிழ் பெண்கள் வராமல் போக கலாம் .ஆனால் ,எப்படி தமிழ் திரைத்துறைக்கு மற்ற மாநிலத்து பெண்கள் ஈ மொய்ப்பது போல் வருகிறார்களோ, அதே போல இதற்கும் தகுந்த அளவு பணம் ஈட்ட வழி  இருந்தால் நிச்சயமாக வருவார்கள் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

மேற்கண்ட பத்து கட்டளைகளை தீவிரமாக பின்பற்றினால் ,நிச்சயமாக தமிழ்நாட்டில், பத்து மாதத்தில், பெருமளவில் பாலியல் குற்றங்கள் குறைந்து விடும் என்று நம்பலாம்!நம் வீட்டு சிறுமிகளும், பெண்களும், பாட்டிகளும் நிம்மதியாக வாழலாம் என்பது நிச்சயம்!

 


Monday, 25 May 2026

தமிழ் இனத்தில் மட்டும் ஏன் தமிழரசன் ,தமிழ்ச்செல்வி போன்ற பெயர்கள் உள்ளன?

 தமிழன் என்றோர் இனமுண்டு!தனியே அவற்கொரு குணமுண்டு!என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் பாடினார். உண்மைதான். தமிழர்கள் என்றால் அவருக்கு தனியே சிறப்பான பல குணங்கள் உண்டு. அன்பே அவர்கள் வழி !அமுதே அவர்கள் மொழி !என்றார் அதே கவிஞர். எல்லா உயிருக்கும் அன்பு காட்டுவது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஒரே இனம் தமிழினம் தான்! அவர்கள் தமிழ் மொழி  மேல் கொண்ட பற்று ஈடற்றது .தமிழ் அவர்களுக்கு வெறும் பேச்சு அல்ல ,அது மூச்சு என்று சொல்லுவார் சீமான். தமிழை மூச்சாக கொண்ட தமிழர்கள், அதை தங்கள் பெயர்களிலும் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாம் வெளிப்படையாகவே காணலாம் .வேறு எந்த மொழி சார்ந்தவரும் அந்த மொழியை வைத்து அவர்கள் பெயரை வைப்பதில்லை. எடுத்துக்காட்டாக ,மலையாளம் பேசும் ஒருவன் ,மலையாள சேட்டா என்று பெயர் வைப்பது இல்லை. தெலுங்கு பேசும் ஒருவன் தெலுகுகொடுக்கு( தெலுங்கு மகன்)என்று பெயர் வைப்பது இல்லை .ஆங்கிலம் பேசும் ஒருவன் 'சன் ஆப் இங்கிலீஷ்' என்று பெயர் வைப்பது இல்லை. ஆனால், தமிழர்கள் மட்டும் தமிழ் மகன்,தமிழரசி, தமிழரசன், தமிழ்ச்செல்வன், தமிழ் இனியன், செந்தமிழன் என்றெல்லாம் பெயர் வைப்பதை பார்க்கிறோம். இது தமிழ் மொழிக்கு ஒரு சிறப்பு என்று நாம் ஒருபுறம் கருதினாலும், இவ்வாறு பேர் வைப்பதற்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் ஒளிந்து இருக்கிறது என்பதை கூர்ந்து பார்த்தால் தான் தெரியும்.

அது என்ன அப்படி ஒரு அரசியல், இந்த பெயர்கள் பின்னால் ஒளிந்திருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம் .இந்த மாதிரி பெயர்கள் வைப்பவர்கள் பின்னணியை ஆராய்ந்து பார்க்க வேண்டும் .அப்படி பார்க்கும்போது உங்களுக்கு ஒரு பெரிய உண்மை தெரியும் தெரியவரும்.

தமிழினத்தின் தொல்குடிகள் என்று பார்த்தால் யார் யாரை குறிப்பிடலாம்?

  • பறையர் 
  • பள்ளர் 
  • தமிழ் வன்னியர் 
  • முக்குலத்தோர் 
  • சாணார் 
  • கோனார் 
  • முதலியார்
  • தமிழ் செட்டியார் 
  • கௌண்டர் 
  • இது போல சில 
நீங்கள் உற்று நோக்கினால் ,தமிழரசன், தமிழ்ச்செல்வி போன்ற பெயர்களை  இந்த தமிழ்க்  குடிகள் பொதுவாக வைப்பதில்லை. ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு? என்று சொல்வது போல இவர்கள் யாரும் நாங்கள் தமிழர்கள் என்று பெருமையாக தம்பட்டம் அடிப்பதில்லை. அப்படி என்றால் யார் யார் ,பொதுவாக இப்படி தங்கள் பெயரை தமிழை போற்றும் பெயர்களாக வைக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் ,உங்களுக்கு ஒரு பெரிய உண்மை வெளியே தெரிய வரும்.
 நம் அருகில் இருக்கும் மற்ற மாநிலங்களில் ,அந்த மாநிலத்தின் இனம் அல்லாதவர்கள், அந்த மாநிலத்திற்குள் புகுந்து ,அவர்கள் அடையாளங்களை திருடி அவர்களை ஆள்வதற்கு முயற்சிப்பதில்லை.எடுத்துக்காட்டாக, கேரளாவில் ஒரு தெலுங்கர் உள்ளே நுழைந்து மலையாள பெயர் வைத்துக்கொண்டு ,எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், கேரள மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு ,மாநில அரசியலுக்கு வர முயற்சித்தால் ,அவர்களை தனியே பிரித்து வைத்து விடுவார்கள். அவர்களை ஒருபோதும் கேரளாவை ஆள விட மாட்டார்கள். ஆதலால், அப்படி ஒரு அடையாள திருட்டு முயற்சியை , கேரளாவில் தெலுங்கர்கள் எடுக்க மாட்டார்கள். ஆனால், தமிழர்களை பொருத்தவரையில், அவர்கள் தமிழ்நாட்டில் உள் வரும் எல்லா மக்களையும், இருகரம் கூப்பி வரவேற்று ,அவர்களும் ஒரு பக்கம் வாழ்ந்து விட விட்டுப் போகட்டுமே,என்ற  ஒரு பெரிய அன்புடன், மாண்புடன் அவர்களை உள்ளே அனுமதிப்பார்கள். 
அப்படி வெளியே இருந்து வந்த பல சாதிகள், தமிழர்களின் அன்பையும் மாண்பையும் ஒரு ஏமாளித்தனமாக எடுத்துக்கொண்டு, அவர்களை ஆள்வதற்கு முயற்சி எடுத்தார்கள். தமிழர் அடையாளங்களை மெல்ல மெல்ல திருடி,அதைக் கொண்டு அரசியல் லாபம் பெற, பல  உத்திகள்  கையாண்டார்கள் .அதில் ஒன்றுதான் இந்த உத்தி.அது என்னவென்றால், அவர்கள் பெயர்களுடன், தமிழரசன், தமிழ் மகன், தமிழ்ச்செல்வி போன்ற பெயர்களை சேர்த்து ,அவர்கள் தமிழர்கள் தான் என்று ஒரு எண்ணத்தை பொதுவெளியில் உருவாக்கினார்கள் .இதனால், அவர்கள் தமிழர்களாகவே  கருதப்பட்டு, பின்னால் அரசியல் வாழ்க்கையில் ,அவர்கள் எளிதாக கோலோச்சி  கொண்டு, தமிழர்களை ஆண்டு அனுபவிக்க ஒரு வழியை அவ்வாறாக  உண்டாக்கினார்கள். பொதுவாக, இந்த பெயர்கள் யாருக்கு வைத்திருப்பார்கள் என்றால்,  அவர்களைப் பார்த்த உடனே அவர்கள் தமிழர்கள் அல்ல என்ற ஒரு சந்தேகம் வரும் சில சாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் .எடுத்துக்காட்டாக, தமிழர்களின் பொதுவான நிறம் கருப்பு அல்லது மாநிறம் என்று சொல்வார்கள் .அப்படி இல்லாமல் வெளு வெளு வென்று ஒருவர் தமிழ்நாட்டில் வந்து 'நான் தமிழன்' என்று சொன்னால், நாம்  நம்புவதற்கு தயங்குவோம் .அந்த தயக்கத்தை போக்குவதற்கு,அவர்கள் தங்கள் பெயரிலேயே, தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழரசன் போன்று வைத்துக் கொள்கிறார்கள்.
இராஜராஜ சோழன் தமிழ்நாட்டை ஆண்ட போது, தமிழ்நாட்டின் வேளாண் நிலங்களை மேலாண்மை செய்வதற்காக, ஒவ்வொரு பெரிய துண்டுகளுக்கும் ஒரு நிலக்கிழார் இருந்தால் நன்றாக இருக்கும்  என்று எண்ணினார். ஆதலால், அதற்காக குஜராத் பகுதியில் இருந்து, குறிப்பாக ராஜ்கோட் போன்ற பகுதிகளிலிருந்து குஜராத்திகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது .அவர்களுக்கு பெரும் பெரும் நிலத்துண்டுகளை கொடுத்து ,அதை மேலாண்மை செய்யும்படியாக பணித்தார். அவர்கள்  எல்லோரும் வெண் தோல் கொண்டவர்கள் . பார்த்தவுடன் ஒரு பார்வையில் ,தமிழர்கள் போல இல்லாமல் இருந்தார்கள். அவர்களை வேளாளர்கள் என்று அழைத்து ,அவர்களுக்கு தமிழ் பெயர் சூட்டி, தமிழில் மிகவும் பற்று கொண்டவர்களாக காட்ட ஆரம்பித்தார்கள். அப்படி பல வேளாளர் குடும்பங்கள், அவர்கள் பெயர்களில் , தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி போன்ற பெயர்களை வைத்துக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆக ,தமிழ்நாட்டின் தொல்குடிகளில் காணப்படாத இந்த மாதிரி பெயர்கள் , இப்படி வெளியே இருந்து தமிழ் சமூகத்தில் ஊடுருவிய சாதிகளின் இடையே பரவலாக காணப்படுகிறது என்பதே  ஆராய்ச்சியாளர்கள் கருத்து .இதை நிறுவும் வண்ணமாக, சங்க காலத்தில் ,இப்படியான பெயர்கள் எதுவுமே இருந்ததில்லை என்ற உண்மை கை கொடுக்கிறது.இனியன் சம்பத் என்று அழகான தமிழ் பெயர் இருக்கிறது என்று பார்த்தால் அவர் ஒரு தெலுங்கு நாயுடு! தமிழச்சி தங்க பாண்டியன் என்ற அழகான ஒரு தமிழ் பெயர் இருக்கிறது என்று பார்த்தால் அவர்களின் பின்புலம் தெலுங்கு என்பதை கண்டுபிடிக்கலாம் .லோகேஷ் தமிழ்ச்செல்வன் என்று ஒரு அமைச்சர் விஜய் அமைச்சரவையில் இருக்கிறார். அவர் தமிழர் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. அவர் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களின் புதல்வன் .அப்படி என்றால் அவர் தெலுங்கு அருந்ததியர் சாதியை சேர்ந்தவர்.தமிழன் பிரசன்னா என்று பெயர் இருக்கிறது. விஜய் தமிழன் பார்த்திபன் என்று தற்போது ஒரு அமைச்சர் உள்ளார்.அதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் .இவ்வாறாக ,அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற பெயர்கள்  தமிழ்நாட்டில் அதிகமாக காணப்படுகிறது என்பது மொழி ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
இப்படியான பெயர்கள், தமிழ் மீது,தமிழர்கள்  கொண்ட பற்றினால் மட்டும்  தான் என்ற தவறான எண்ணத்தை இந்த கண்டுபிடிப்பு தகர்த்து எறிகிறது என்பது உண்மை.