ஒரு தலைக் காதல் தமிழர்களுக்கோ ,இந்த உலகிற்கோ புதியதல்ல .சங்க தமிழ் இலக்கியத்தில் 'கைக்கிளை ,பெருந்திணை 'என்று அதற்கென்றே தனி பெயர் கொண்ட ஒரே பண்பாடு தமிழர் பண்பாடு தான் .
அகராதி.காம் அந்த சொற்களின் பொருள் சொல்கிறது :
"கைக்கிளை-kai-k-kiḷai n. id. +. 1. (Akap.)Unreciprocated sexual love, as one-sided;ஒருதலைக் காமம்கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் (தொல். பொ"அது போல் பெருந்திணை என்பது :பெருந்திணை-பொருந்தாக்காமம்,மனம்ஒவ்வாதகாதல்."இவ்வளவு தெளிவாக இதன் சொற்பொருள் விளக்கம் இருப்பதால் ,இந்த ஒரு தலை காதல் என்பது ,நம் தமிழர் பண்பாட்டில் மிகவும் சாதாரணமாக இருந்திருக்க வேண்டும் .எதிர் பாலர் சம்மதம் தர வில்லையென்றால் ,'எங்கிருந்தாலும் வாழ்க 'என்று வாழ்த்தி விட்டு காதலர்கள் கண்ணீருடன் சென்றிருக்க வேண்டும் .ஆனால் ,இன்றோ ,தமிழ் படங்களை பார்த்து ,சீரழிந்த இளைஞர்கள் ,'எனக்கு கிடைக்காத அவள் ,எவனுக்கும் கிடைக்க கூடாது !'என்ற நினைப்பில் ,கண்ணீரை விட்டு விட்டு ,கத்தியை கையில் எடுத்து,உயிருக்கு உயிராய் நேசித்த அந்த காதலியை கொலை செய்யும் வரை செல்வது ,மிகுந்த வேதனை அளிக்கிறது .
உண்மையான காதல் என்பது ,உயிரை கொடுத்தாவது காதலியை காப்பற்றுமே ஒழிய ,உயிரை எடுக்காது .ஆக இது காதல் அல்ல ,காமமே என்பதை நாம் உணரவேண்டும் .திரைத்துறையினர் பொறுப்புடன் படங்கள் எடுக்க வேண்டும் என்பதையும் இவ்வேளையில் சொல்ல வேண்டியிருக்கிறது ..

No comments:
Post a Comment