வாழ வந்தாரை ஆள வைத்த ஏமாளி தமிழா !
நன்றியாக அவர்கள் ஏதாவது செய்ய வேண்டாமா ?
அது தான் ஆள வைத்த உன்னை
அழகாக அழ வைக்கிறார்கள் !
அழு !தமிழா !அழு !
நாய்க்கு கூட தன் பரப்பை காக்க தெரியும் !
நீயோ ,கொஞ்சம் கூட குலைக்காமல்
உன் வீட்டையே திறந்து விட்டாய் !
அடுக்களைக்குள் அவர்களை அனுமதித்தாய் !
அவர்களோ அடுப்பை மட்டும் விட்டு விட்டு
நீரையும் நெருப்பையும் திருடிவிட்டார்கள் !
அழு !தமிழா !அழு !
அதற்க்கு தான் நீ லாயக்கு !
அழு !தமிழா !அழு !
உன் கண்ணீராவது திரண்டு மேட்டூரை நிரப்பட்டும் !

படம் நன்றி :கூகுள்
No comments:
Post a Comment