நம் நாட்டில் மட்டும் ,நாம் செய்யும் தவறுகளை மற்றவர்கள் மேலோ அல்லது மற்றவைகள் மேலோ பழி சுமத்தும் பழக்கம் பல காலமாக வலுவாக வேரூன்றி இருக்கிறது .
'ஏன்டா ,தலை வீங்கி இருக்கு ?'
இதற்கு பதில் 'ஒண்ணுமில்லம்மா ,வரும் போது நிலை இடிச்சிட்டு !'
ஏதோ ,நிலையே இவரை தேடி வந்து இடிச்சிட்டது போல !இவருடைய கவனக் குறைவால் ,இவர் தலையை நிலையில் கொண்டு போய் இடிச்சதை ,ஒத்துக்கொள்ளாமல் ,நிலை மேல் பழி சுமத்துவது நம் பண்பாட்டின் ஒரு கூறு .ஆங்கிலேயர்கள் தமக்கு தலை வலி வந்தால் கூட 'I guess,I am developing head ache'என்பார்கள் .அதாவது 'நான் தலை வலியை உண்டாக்குகிறேன் 'என்ற பொருளில் சொல்வார்கள் .ஆனால் ,நம் நாட்டிலோ 'மின்சாரம்(அதுவாய் வந்து ) தாக்கும் ,பேருந்து மோதும் ,......எல்லாம் அதுவே நடக்கும் !நடக்கும் சம்பவங்களில் நம்முடைய பங்கு ஒன்றுமே கிடையாது போல !
இந்த பொறுப்பை தட்டி கழிக்கும் போக்கு ,'எல்லாம் விதியின் செயல் ' என்ற ஒரு மூட நம்பிக்கைக்கு வழி வகுத்திருக்கிறது .
இந்த தவறான போக்கை முற்றிலுமாய் கைவிட்டு ,நம் பொறுப்புகளை ,தவறுகளை ஒத்துக்கொள்ள பழகுவோம் !அதெல்லாம் விதி என்னும் நிலை தானே மாறும் !

No comments:
Post a Comment