என் நண்பன் கூகுளை அலசிக்கொண்டிருந்தான் .என்னவென்று கேட்டேன் .'குற்றாலம் பார்டர் பரோட்டா'எங்கு கிடைக்கும் ,என்று தேடுகிறானாம் !ஒரு தீவனத்திற்க்காக என்ன ஒரு முயற்சி !அது போல ,இந்த பெண்கள் அவர்களுக்கு பிடித்த சேலைக்காக எவ்வளவு கடை ஏறி இறங்குகிறார்கள் !
நமக்கு என்ன தேவையென்றாலும் ,மிகவும் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கிறோம் .நமக்கு சிறந்தது தான் எப்போதும் வேண்டும் .வாழ்க்கை துணையென்றால் சொல்ல வேண்டாம் !அப்படி இருக்கவேண்டும் ,இப்படி இருக்க கூடாது என்று ஆயிரம் நிபந்தனைகள் !இப்படியெல்லாம் ,சாதாரணமான விடயங்களுக்கு முக்கியம் கொடுத்து செய்யும் நாம் ,நாம் கும்பிடும் கடவுளை தேர்ந்தெடுப்பதில் மட்டும் ஏன் அலட்சியம் காட்டுகிறோம் ?என்றாவது ஒரு நாள் உட்க்கார்ந்து ,கூகுளில் 'யார் சிறந்த கடவுள் 'என்று தேடியிருக்கிறோமா ?நான் பயன் படுத்தும் அலைபேசி சரியில்லையென்றால் கூட உடனே மாத்திவிடுகிறேன் .நான் வணங்கும் கடவுளை எடுத்துக்கொண்டால் .....என் கடவுளின் குணங்கள் என்னென்ன ?என்னை நல்வழி நடத்தும் குணங்கள் அவரிடம் உள்ளதா ,என்று என்றாவது சிந்தித்திருக்கிறேனா ?என்னுடைய குணங்கள் எல்லாம் நிச்சயமாக நான் வழிபடும் கடவுளின் குணங்களாக தான் உருவெடுக்கும்,என்பதை நான் மறக்க கூடாது .நான் ஒரு கோபக்கார கடவுளை வணங்கினால் ,என்னிடம் எப்படி அன்பு இருக்கும் ?நான் மன்னிக்கும் ஒரு அன்பான இறைவனை வணங்கினால் ,எனக்கும் மன்னிக்கும் குணம் தானே வரும் .அல்லும் ,பகலும் கூடே இருக்கும் அந்த ஆண்ட வரை தேர்ந்தெடுத்து வணங்குவோம் !நம் வாழ்க்கை சிறக்கும் !நிம்மதி பிறக்கும் !
படம் நன்றி :கூகுள்

No comments:
Post a Comment