Monday, 26 September 2016

தமிழ் நாட்டில் யார் ஆட்சியில் வந்தாலும் ,இதை தமிழனுக்காக கண்டிப்பாக செய்யவும் !

  1. தமிழர்களுக்கு ஆட்சியில் 90% பங்கு 
  2. ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவதற்கு/எழுதுவதற்கு  தடை 
  3. தமிழில் படித்தவர்க்கு 90% வேலை வாய்ப்பு 
  4. ஊடகங்களில் கருப்பு தமிழர்களுக்கும்  பங்கு 
  5. கருப்பிற்கு எதிரான விளம்பரங்களுக்கு தடை 
  6. வடமொழி பெயர்களுக்கு தடை 
  7. இந்திக்கு தமிழ் நாட்டில் தடை 
  8. நிறுவனங்களில் 90% தமிழர் இட ஒதுக்கீடு 
  9. தமிழ் ,பள்ளிகளில் கட்டாய பாடம் .
  10. பெயர்ப் பலகைகள் தமிழில் மட்டும் கொள்கை .
  11. தமிழில் பேசுவது பெருமை இயக்கம் .                                                                                   

 

1 comment:

  1. தமிழ் வழி கல்வி கற்று அண்ணா தொழில் நுட்ப பல்கலை கழகங்களில் இடம் பெறுபவர்களுக்கு முற்றிலும் இலவச கல்வியும் சி பி எஸ் இ பள்ளிகளில் படித்து வருபவர்களுக்கும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சில தனியார் பள்ளிகளில் வருடத்திற்கு லட்சத்திற்கு மேல் செலவு செய்து படித்து வரும் மாணவர்களுக்கு 200 விழுக்காடு கட்டணம் வசூலிக்க வேண்டும்

    ReplyDelete